← Kruvi Toolbox-க்கு திரும்பு

Kruvi Toolbox பற்றி

Kruvi Toolbox ஒரு free online utility tools collection — PDF, Image, Text tools, Calculators, Unit Converters ஆகியவை ஒரே இடத்தில். Sign-up வேண்டாம், Software install வேண்டாம், Ads-க்கு காத்திருக்க வேண்டாம் (இப்போதைக்கு!) — நேரடியா tool-ஐ பயன்படுத்தலாம்.

எங்கள் நோக்கம்

அன்றாட வேலைகளுக்கு தேவையான simple tools-ஐ (word count, PDF merge, image resize போன்றவை) தேட, பல websites-க்கு போக வேண்டியிருக்கும், பல pop-up ads சந்திக்க வேண்டியிருக்கும். Kruvi Toolbox இதை simplify செய்கிறது — clean, fast, ஒரே இடத்தில்.

Privacy-First Design

இங்குள்ள tools அனைத்தும் client-side — அதாவது உங்கள் browser-லேயே இயங்குகின்றன. உங்கள் files/text எங்கள் server-க்கு upload ஆவதில்லை.

கிடைக்கும் Categories

📝 Text Tools — Word Counter, Case Converter, JSON Formatter, UUID Generator
🧮 Calculators — BMI, EMI, GST, Age, Percentage
🔁 Unit Converters — Length, Weight, Temperature, Currency
🖼️ Image Tools — Compress, Resize, Format Convert
📄 PDF Tools — Merge, Split, Image-to-PDF

தொடர்பு

Feedback, tool suggestions, அல்லது bug reports இருந்தால் Contact page பார்க்கவும்.